Wednesday, 22 February 2023
Breaking News Live Updates - 23 February 2023: Read All News, as it Happens, Only on News18.com
from Top Breaking-news News- News18.com
Wednesday, 8 February 2023
Breaking News Live Updates - 09 February 2023: Read All News, as it Happens, Only on News18.com
from Top Breaking-news News- News18.com
Friday, 3 February 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அதிமுகவில் தொடரும் சலசலப்புகள் https://ift.tt/LZd6MvN
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்றும், பொதுக்குழு முடிவை அக்கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் அதற்கு முன்பின் ஏற்பட்ட சலசலப்புகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ஓபிஎஸ்-இபிஎஸ் உடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு: டெல்லி சென்று திரும்பிய நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஇபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்தித்தார். முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மூத்த தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Thursday, 2 February 2023
தண்டவாள சீரமைப்புப் பணி | போடி-சென்னை ரயில் சேவை ஒத்திவைப்பு: முதல் பயணத்தை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் https://ift.tt/iJXh07E
போடி: மதுரையில் நடைபெறும் தண்டவாள சீரமைப்புப் பணியினால் வரும் 19-ம் தேதி போடியில் இருந்து சென்னைக்கு இயங்க இருந்த முதல் ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை-தேனி ரயிலும் 16-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை இருமார்க்கமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை ரயிலை எதிர்பார்த்திருந்த தேனி மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
மதுரை-போடி இடையே இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரயில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகள் பணி தொய்வடைந்த நிலையில் மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வரை அடுத்தடுத்து அகலபாதை பணிகள் முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த மே 27-ம் தேதி முதல் தேனி வரை பயணிகள் தினசரி ரயில் (06701/702) இருமார்க்கமாக இயக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Wednesday, 1 February 2023
ஆளுநர் உத்தரவுப்படி பாரம்பரிய உடையில் வந்த புதுவை தலைமைச்செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் https://ift.tt/Beu0koF
புதுச்சேரி: ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி பாரம்பரிய உடையில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் இன்று அலுவலகங்களுக்கு வந்தனர். குறிப்பாக தலைமைச்செயலர் முதல் ஆட்சியர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆளுநர் உத்தரவை கடைப்பிடித்தனர்.
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சில நாட்களுக்கு முன்பு இரு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, நெசவாளர்கள் பயனடையும் வகையில் மாதத்தின் முதல் நாள் அரசு ஊழியர்கள் நமது பாரம்பரிய உடையான கதர், கைத்தறி ஆடைகளை அணிந்து வர வேண்டும். மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Breaking News Live Updates - 22 March 2023: Moderna's Covid-19 Vaccine to Cost $130 Per Dose in US
News alerts from India, across the world, on coronavirus, politics, education, business, entertainment, lifestyle and sports. Follow all liv...
-
மதுரை : மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் கிராம உதவி...
-
மதுரை : மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், ரயில்வே காலனி செம்மண் திடலில் நடந்த விழாவில் ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ராணுவ உடையில் ம...
-
சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம், முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணை குழுவினர...
-
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா ரயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் திலா மைதான பகுதியிலுள்ள தரம்சாலாவில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று கொண்டிருந...
-
கரூர் : குடியரசு தின விழாவில் டாஸ்மாக் டிஎம் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கியது சர்ச்சையையும், சமூக வலைத்தளங்களில் வி...
-
மதுரை: மதுரை மாவட்ட வருவாய் துறையில் தலையாரிகள் (கிராம உதவியாளர்கள்) பணி நியமனம் தேர்வில் ஆளும்கட்சி சிபாரிசுகள், தலையீடுகளுக்கு இடம் கொடு...
-
திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் திலகர் நகரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள்...
-
மோசடியில் ஈடுபடவேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு புதுப்புது வழிகளை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மும்பையில் அது போன்ற ஒரு வித்த...
-
சென்னை: தமிழர் பெருமைகளைப் போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் கோலாகலமாகத் தொடங்கியது. கா...